சிறு மழைக்கே நிரம்பிய ரயில்வே சுரங்கப் பாதை

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப் பாதையில் இன்று பெய்த மழையில் அதிக அளவு நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்று வழியில் காவல்துறையினர் மாற்று திருப்பி விட்டனர் மேலும் இந்த ரயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியோர்கள் வேலை விட்டு வருபவர்கள் ரயிலில் மோதி விபத்தில் பலியாக வாய்ப்புகள் அதிகமுள்ளது சிறிய மழைக்கே இவ்வளவு நீர் தேங்கியதால் மிகப் பெரிய அளவில் மழை பெய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை தண்ணீரை விரைவாக நீரை எடுக்கும் வகையில் மோட்டாரை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!