திருப்பரங்குன்றம் கோவில் நடை அடைக்கப்பட்டதால் வாசலில் நடைபெற்ற 30க்கும் மேற்பட்ட திருமணங்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான முருகன் கோவிலில் இன்று திருமணநீதா மூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.வழக்கம் போல் கோவிலில் திருமணங்கள் செய்வதற்கு இன்று அனுமதி தடைசெய்யப்பட்டு கோயில் நடை அடைக்கப்பட்டதால் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கோவில் வாசலில் திருமாங்கயம் (தாலி) கட்டி மாலை மாற்றி கொண்டனர் . 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!