எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி.

எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சியில்:-எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்மக்கள் சேவைக்கான ஆம்புலன்ஸ் அவசர ஊர்தியை அர்ப்பணித்தார்.பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர்வழ: யூசுப்,மதுரை ஐடியாஸ் மையம் இயக்குனர் அருட்தந்தை பால் மைக்கேல் ராஜ்,விடுதலை சிறுத்தைகள்கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்ட தலைவர் அப்துல்லா ஸாஆதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.இறுதியாக.மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றி உரை நிகழ்த்தினார்.முன்னதாக:-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர். அனிஷ்சேகர்கொடியசைத்துதுவக்கிவைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!