மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்
உதவி ஆய்வாளர்ஜான் ரோந்து பணியிலிருந்தபோது ஜெயவிலாஸ் பாலத்திற்கு அடியில் ஓடும் கிருதுமால் நதியில் நிலைதடுமாறி விழுந்த வெங்கடாசலம் மகன் சரவணண் என்பவரை தக்கசமயத்தில் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அவரது உயிரை காப்பாற்றினார். காவல் உதவி ஆய்வாளரின் நற்செயலை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.