மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் திருப்பரங்குன்றம் சக்திநகர்,சாஸ்திரி தெரு, வ.உ.சி. தெரு மற்றும் திருவள்ளுவர் தெரு ஆகிய இடங்களில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் இராமலிங்கம் துவக்கிவைத்தார். CCTV கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட சுழற்சிமுறையில் காவல் ஆளிநர்களையும் நியமித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.