மதுரை வடக்கு தேமுதிக ஆலோசனைக் கூட்டம்.

துரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினார்.வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையில், மதுரை கே.புதூர் டி.ஆர்.ஒ. காலனியில், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தேமுதிக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுஇந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருகின்ற ஆகஸ்ட்- 25 விஜயகாந்த் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக நடத்தி வந்த வேண்டும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் செய்யவேண்டும். அனாதை இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு கொடுக்கவேண்டும், கொடியேற்று விழாக்கள் சிறப்பாக் ஏற்பாடுகள் வழக்கம் போல், அதிகமான பகுதிகளில் நடத்தவேண்டும் மற்றும் ஜெ. பாலன் உயர்மட்டக்குழு உறுப்பினர், இல்லத் திருமண விழா ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சி பணிகளை சிறப்பாக அனைவரும் செயலாற்ற வேண்டும் என, தனது சிறப்புரையில் வலியுறுத்தி பேசினார்.மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வி.பி.ஆர். செல்வகுமார்,கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!