மதுரை மாவட்டம்.பேரையூர் அருகே குமாரபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக, பேரையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று நாகராஜன் (55) கந்தசாமி (55)சுப்புராஜ் (54) என்பவர்களை கைது செய்தும், அவர்கள்
சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52 பணம் ரூ- 2,310 ஐ பறிமுதல் செய்தும் ,அதே போன்று சின்னரெட்டிபட்டியில் சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று பால்சாமி (60) கருப்பையா (42) முருகன் (54)அழகுமலை (49) அழகர்சாமி (57) என்பவர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52,பணம் ரூ- 2,040 ஐ பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









