மயானம் செல்ல பாதை அமைத்து தர கிராம் மக்கள் கோரிக்கை..

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு தொகுதி ஆண்டார்கோட்டார பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியகுளாங்குளம் கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன.ஊராட்சி மன்றத் தலைவர் சீமானிடம்30 முறை மனுக்கள் கொடுத்தும், கண்டுகொள்ளம்மால் இருந்து வருகிறாராம். மேலும் இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியிடமும், மனு அளிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனராம். இந்த ஊராட்சி யில்300 நபர்கள் உள்ளனர். 1 நபர் இறந்துவிட்டால், அவரை அடக்கம் செய்வதற்க்கு கூட இடம் இருந்தும் பாதை இல்லம்மால் மக்கள்இந்த ஊரில் இருப்பதா இல்லை இந்த ஊரில் இருந்து போவதா என்று இந்த ஊர் பொதுமக்கள் மனதில் கேள்வி குறியாக இருக்கிறதுஎன்று கூறி, மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். ஆகையால், இதற்க்கு தக்க நடவடிக்கை எடுத்து இந்த பொதுமக்களுக்கு இந்த பாதையை சீரமித்து தர கோரியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!