நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் .
தலா ஐந்து லட்சம் மதிப்பீட்டில் வார்டு 18 பாரதியார் தெரு, ஆடிட்டர் கோபால் ஐயர் தெரு,வார்டு 17 எல்லிஸ் நகர் M பிளாக்பகுதியில் புதிய போர்வெல்களை திறந்து வைத்தார்.தொடர்ந்து 4 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 82 தைக்கால் தெரு அங்கன்வாடி சுற்றுச் சுவரை திறந்து வைத்தார்.தொடர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கரிமேடு சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு உணவு வழங்கினார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.