கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கொரோனோ பொதுமுடக்க தளர்வுக்கு பின்னர் கட்டுக்குள் வரும் எனமதுரை அருகே பூதகுடி கிராமத்தில் வனிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி…முழு ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் பேட்டி.
.மதுரை அருகே பூதகுடியில் புதிய மின்மாற்றியின் பயன்பாட்டை துவக்கி வைத்த வனிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்அப்போதுமதுரை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் சீறிய முயற்சியால் தொற்று குறைந்துள்ளது.அடுத்த வாரம் மதுரை கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கொரோனோ பொதுமுடக்க தளர்வுக்கு பின்னர் கட்டுக்குள் வரும்முழு ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.மருந்தகங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்தால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.