வேலூர் காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வர் விருது.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆட்சியர் மற்றும் காவல்துறை மாநாட்டில் வேலூரில் 100 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் 15.9 கிலோ தங்க கொள்ளையை நடத்திய நபரை விரைந்து கைது செய்த காவல்கண்காணிப்பாளர் ரஜேஷ்கண்ணனுக்கு சான்று வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!