தடுப்பூசி முகாம் அரசு போக்குவரத்து கழக குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக மேலாண் இயக்குனர் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் இணைந்து தடுப்பூசி முகாம்மதுரை புறவழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை நடைபெற்றது இதில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர் அதன்படி இன்று 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களின் குடும்பத்தினர் தடுப்பூசி முகாமை கலந்துகொண்ட இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர் மேலும் அதிக வரவேற்பு பெற்ற காரணத்தினால் நாளையும்29/05/2021 தடுப்பூசி முகாம் நடைபெறும் என மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்தார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!