சமயநல்லூர் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர்மணிமாறன் மற்றும் போக்குவரத்து போலீசார்
இணைந்து அலங்காநல்லூர் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் , ஆட்டோ ஓட்டுவது , கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் , போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதைக் கவனித்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









