காதல் திருமண தம்பதி தற்கொலை முயற்சி.மனைவிசாவு கணவர் உயிர் ஊசல்

மதுரையில் காதல் திருமணதம்பதி விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்று மனைவிசாவு கணவருக்கு ஆபத்தானநிலையில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.மதுரை சம்மட்டிபுரம் மெயின்ரோடு நேதாஜிநகரைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் ஜெனிபர் 26.இவர் கணவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமணத்தை அவர்களின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் தனியாக வசித்துவந்தனர்.இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்டனர்.இந்நிலையில் இருவரும் தற்கொலைசெய்ய முடிவுசெய்து விஷம் குடித்தனர்.அவர்கள் இருவரையும் ஆபத்தானநிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சைமலனின்றி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவுசெயது விசாரணை நடத்திவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!