இந்து முன்னணி சார்பாக ஆதரவற்றோர்களுக்கு உணவு, கபசுர குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள்

ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆதரவற்றவர்கள் உட்பட பெரும்பாலானோர்வாழ்வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வ தொண்டு அமைப்புகள் உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வழிகாட்டலின் படி,மதுரை மாவட்ட தலைவர் அரசு பாண்டி தலைமையில்மாவட்ட செயலாளர் செல்வகுமார் மதுரை மாவட்டம்கீரைத்துறை மீனாட்சி அம்மன் கோவில் நகர் பாலரங்காபுரம் பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர்கள்உதயகுமார் ராஜ் மதன் பாண்டியன் உள்ளிட்ட பெரியார் பேருந்து நிலையம் கூடல்நகர் பெருமாள்கோவில் சிம்மக்கல் எல்லிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பசியால் வாடும் ஆதரவற்றவர்கள் சாலையோரவாசிகளுக்கு உணவு கபசுரக் குடிநீர் முகக்கவசம் அரிசி பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!