மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் முருகேசன்(55) இவர் அதிமுகவில் பரவை பேரூராட்சியில் 12வது வார்டு முன்னால் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்இன்று அதிகாலை மதுரை சமயநல்லூர் அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே முன்னால் கவுன்சிலர் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்சம்பவம் அறிந்த சமயநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர்மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்த சமயநல்லூர் போலீசார் .


You must be logged in to post a comment.