சோழவந்தான் பேரூராட்சியில் 2ம்அலை கொரோனா தடுப்பு இலவச கபசுர குடிநீர் விழிப்புணர்வு முகாம் .

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் 2ம் அலை கொரோனா தடுப்பு குறித்து கபசுரக் குடிநீர் வழங்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது சோழவந்தான் பேரூராட்சி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உட்பட நான்கு இடங்களில் நடந்த முகாமிற்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஜுலான் பானு தலைமையில் மாவட்ட மண்டல பேரூராட்சி உதவி செயற் பொறியாளர் மணிமாறன்துவக்கி வைத்தார்துய்மை அலுவலர் தீலீபன் சக்கரவர்த்தி இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் முன்னிலையில் நடந்தது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கபசுற குடிநீர் முகாகவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது இதுகுறித்து பேரூராட்சி பணியாளர்கள் கொரோனா தொற்று விழிப்புணர்வு நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!