51 நபர்களுக்கு இலவச அரிசி வழங்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 25வது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் உத்தண்ட ராமன் இவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே தேனீர் கடை நடத்தி வருகிறார் 2016 தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று நாளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சி புரிந்திட வேண்டும் கொட்டினாள் தொற்று ஏற்பட்டு இரண்டாவது அறை மிக மோசமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்த நிலையில் அவர் நடத்தி வரும் தேனீர் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டக் கூடிய ஆட்டோ டிரைவர்கள் ஏழை எளிய பொருளை கண்டறிந்து அவர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கி உள்ளார் அவரது மகன் சரவணன் மற்றும் கோகிலா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 50 நபர்களுக்கு இலவசமாக வழங்கினர் ஊரடங்கு உத்தரவு வரும் முன் இதுபோல் அரசு வழங்கியது தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக அரசியை பெற்றுக்கொண்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!