தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச பேரவையின் சார்பில் மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

இக்கூட்டத்தில்நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்தும்* மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொமுச பேரவையின் சார்பில் மே தின கொண்டாட்டம் இனிப்பு வழங்கி கொண்டபட்டது.மேலும் இக் கலந்தாய்வு கூட்டத்தில் இக் கொரோனோ பேரிடர் காலங்களில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். என முக்கிய கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி முன்னிலையில் மாநில மகளிர் அணி பொறுப்பாளர் நித்யா மற்றும் மதுரை மாவட்ட /செயலாளர் பிரபாகரன், தலைவர். R.சிவக்குமார், பொருளாளர், வனராஜா, து, தலைவர் தினேஷ் நடைபெற்றது மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!