திருப்பரங்குன்றம் அருகே 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.கரோன தொற்று அச்சுறுத்தல் காரணமாக விமரிசையாக நடைபெற வேண்டிய திருமணம்.சமூக இடைவெளியுடன் எளிய முறையில் நடைபெற்றது
.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போல் இங்கும் 10 நாள் சித்திரை திருவிழா நடைபெறும்.தற்போது கரோன தொற்று அச்சுறுத்தல் காரணமாக எளிய முறையில் சமூக இடைவெளியுடன் பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.