சமையல் எரிவாயு ஏற்றி வந்த லாரி மற்றும் காய்கறி ஏற்றி வந்த லாரியில் மோதி விபத்து ஓட்டுநர் படுகாயம் எரிவாய்வு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த சொக்கநாதன் பட்டி புதூர் விளக்கு அருகே நேற்று இரவு கேஸ் நிரப்பப்பட்ட HP நிறுவனத்துக்கு சொந்தமான 162 நிரப்பப்பட்ட எரிவாய்வு உருளை ஏற்றி வந்த லாரி மற்றும் காய்கறிகளை ஏற்றிவந்த பறவைகள் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்தான் எதிரே எதிரே மோதிக்கொண்டனர் இதில் எரிவாயு நிரப்பிய லாரி ஆனது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது நல்வாய்ப்பாக எரிவாயு உருளைகள் எதுவும் கசிவு ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சாலையில் சிதறிக் கிடந்த எரிவாயு உருளை மாற்று வாகனத்தில் ஏற்றினர் காய்கறி ஏற்றி வந்த ஓட்டுநர் மட்டும் காயமடைந்தார் சம்பவம் குறித்து திருமங்கலம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!