ஸ்ரீராமநவமி முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 100 ஆண்டுகள் பழமையான மதுரை பழங்காநத்தம் அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் லக்ஷ்மணர் சீதை அனுமார் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கிருமி நாசினி தெளித்து கோயிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் மேலும் பக்தி பாடல்கள் பாடி இறைவழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!