மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை ஆக்சிஜன் வசதியுடன் 40 படுக்கைகள் இதில் வென்டிலேட்டர் வசதியுடன் இரண்டு படுக்கைகள் மற்றும் சாதாரண படுக்கைகள் மற்றும் குரானா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது இமயம் ஆனது புதிய கட்டடத்தில் தனி வார்ட் ஆக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. தற்பொழுது நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த 26 வயது வாலிபர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதி மக்கள் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் திருப்பரங்குன்றம் அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று நலம் பெறும்படி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வராஜ் தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.