கொரோனாவால் கலை இழந்த ராயபுரம் புனித ஜெர்மனம்மாள் திருவிழா.

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்திலுள்ள 400 ஆண்டுகளுக்கு மேலாக அழியாத உடல் வரம்பெற்ற புனித ஜெர் மேனம்மாள்109 ஆம் ஆண்டு திருவிழா கொரோணா நோய் எதிரொலியாக பக்தர்கள் அதிகம் இல்லாமல் நடந்தது ஆண்டுதோறும் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள் ஆனால் இந்த ஆண்டு குரானா கட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகம் இல்லாமல் திருவிழா நடைபெற்றது பொதுமக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது வெளியூர் பக்தர்கள் அதிகம் கலந்து கொள்ளவில்லைசுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வார்கள் இந்த ஆண்டு குரானா கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் இல்லாமல் பொதுமக்கள் அதிகம் இல்லாமல் நடந்தது இக் கிராமத்தில் உள்ளவர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியதுமேலும் இந்த திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து புனித ஜெர்மேம்மாள் மீது உப்பு வீசி வேண்டிக் கொள்வார்கள் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வாழ புனிதஜெர்மேனம்மாள் பாதத்தில் குழந்தையை வைத்து வணங்குவார்கள் இப்படி சிறப்புமிக்க தேவாலயம் இந்த ஆண்டு கொரோணா நோய் பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் பக்தர்கள் இல்லாமல் நடை பெற்றதுஇன்று மாலை புனித ஜெர்மேன்ம்மாள் சிறிய தேரில் பவனி வந்தது இதனைகிராமத்திலுள்ள கிறிஸ்தவ மக்கள் புனித ஜெர்மேனம்மாள் ஐ வணங்கி வரவேற்றனர்மேலும் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூறும்போது அடுத்த ஆண்டுகுரானா நீங்கி பழையபடி திருவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெற புனித ஜெர்மம்மாலை வேண்டிக் கொண்டதாக தெரிவித்தனர்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் ஊராட்சிமன்ற தலைவர் சிறுமணி என்ற மணி கிராம கமிட்டி தலைவர் வின்சன்ட் ஆகியோர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!