தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம்.. மதுரை மண்டலம் மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவின்பேரில்.. பொது மேலாளர் ராஜேஷ்வரன் துணை மேலாளர் முத்துராஜா மற்றும் போக்குவரத்து பராமரிப்பு ஊழியர்கள் இன்று மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புறப்படும்.பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது…பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு …முகக் கவசம் அணி வதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது ..பயணிகளுக்கு முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்வது போன்ற புவனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது… இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது நாளை முதல் அமல்படுத்த வேண்டிய வழிகாட்டு நடைமுறையை இன்றே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் நிர்வாகம் இன்று செயல்படுத்தியது பயணிகள் மீது அக்கறையை காட்டியதாக பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.