மதுரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு.

மதுரை அழகர் கோவில் வளாகத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர்மனநலபாதிப்படைந்த நிலையில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிவதாக அப்பகுதியினர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளைக்கு தகவல் தெரிவித்தனா்.இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை துணை அவைத்தலைவர் ஜோஸ் செயலாளர்  கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின்படி செயற்குழு

உறுப்பினர் .ராஜ்குமார் பேரிடர் மீட்பு குழு உறுப்பினர்  விமல் மதுரை ஒன் ஸ்டாப் சென்டர்  பிரேமலதாஆகியோர் நேரில் சென்று விசாரணை மே‌ற்கொ‌ண்டனர்.விசாரணையில் அப்பெண்ணின் பெயர் இந்திராணி என்றும் பொன்னமரவாதியைச் சேர்ந்தவர் என்றும் கூறினார் மேலும் அப்பெண் மீட்கப்பட்டு மதுரை S S காலனியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!