குடிபோதையில் சத்தம் போட்டு அவர்களை தட்டி கேட்டவருக்கு அடி உதை 4 பேர் கைது.

மதுரை அனுப்பானடியில் குடிபோதையில் சத்தம் போட்டு அவர்களை தட்டிக் கேட்டவர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர் அனுப்பானடி தேவகன்னி தெருவை சேர்ந்தவர் விஜயன் 48 அதே பகுதியில் சிலர் குடிபோதையில் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர்களை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெகபிரியனனை உருட்டுக்கட்டை,மற்றும்கையால் தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக ஜெகப்பிரியன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்பானடி சோனியா தெருவை சேர்ந்த ஆரோக்கியம்மகன் கிரிஸ்டோபர் 22, சுசிமைக்கேல் தெருவை சேர்ந்த இளஞ்செழியன் மகன் புகழ்வேந்தன், கிறிஸ்டியன் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் சோனையாராஜா 24 அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் மகன் ஜெயபிரகாஷ் 24 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!