ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதிலிருந்து விலகி கூட்டுறவுத்துறை அமைச்சர் முன்னிலையில் சுமார் 250 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

கடந்த 40 வருடங்களாக ரஜினி மன்றம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்யப்பட்டு வந்தன ரஜினி மன்ற பிந்து விலகி மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி சேர்ந்த 250 மேற்பட்டோரும் ரஜினி ரசிகர்கள் மதுரை பெத்தானியாபுரம் அதிமுக மதுரை மேற்கு தேர்தல் அலுவலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு முனையில் தங்களை அதிமுகவில் இணைந்து கொண்டனர் பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது நடிகர் ரஜினிகாந்த் தொடக்கத்திலிருந்து அன்பும் இரக்கமும் கொண்டவர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தலைவராக ரஜினிகாந்த் தன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பண்பு உண்டு தமிழகத்தை சூறையாடியது திமுக அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை நம்முடைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்ம வீட்டு பிறந்த ஒருவர் போல் ரஜினியைப் போல் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நல்ல குணம் கொண்டவர் அதிமுகவை நம்பியவர்கள் யாரும் இதுவரை கெட்டது கேட்டதில்லை வட இந்தியாவிலிருந்து ஒருவரை அழைத்து வந்து கோடிக்கணக்கில் செலவு செய்து திமுகவினர் விதவிதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள் மக்களுக்காக உண்மையாக பணியாற்றினால் மக்கள் யாரும் புறக்கணிக்க மாட்டார்கள் இவ்வாறு அவர் பேசினார்.இதில் , மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் எஸ் எம் ரபிக் மற்றும் வி கே ஆர் சேகர் ஆகியோர் தலைமையில் சுமார் ரஜினி ரசிகர்கள் 250 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்கள் மதுரை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் அவர்கள் பணியாற்றி 10 சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற செய்யவும் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!