மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி.

முதல்வர் பழனிச்சாமியை பற்றி விமர்சனம் செய்ததற்கு ராஜா மன்னிப்பு கேட்ட பின்னும் தொடர்ந்து போராட்டம் தொடர்வது குறித்த கேள்விக்குஇது முடிக்கப்பட வேண்டிய விஷயம் இது குறித்து தேவையில்லாத விமர்சனங்கள் எழக்கூடாது இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி எனது தந்தை முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரத்தை விமர்சனம் செய்தது குறித்து எந்தவித பதிலும் இல்லைவருமான வரித்துறை ஆளுங்கட்சியை அதைச் சார்ந்த இடமும் தொடர்வது குறித்த கேள்விக்குவருமான வரி ரெய்டு சோதனை ஒரு கண்துடைப்பு இது மீடியா முன்னிலையில் நடைபெறும். வேடிக்கை தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக கட்சியில் எத்தனை பேருக்கு நோட்டீஸ் கொடுக்கின்றனர் வழக்கு பதிவு செய்தனர் என்பது தெரியவரும்தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு கொரான தொற்று ஏற்படுவது குறித்த கேள்விக்குமுதலில் பாதுகாப்பு அவசியம் . பலபேர் முக கவசம் அணிவது இல்லை. நானே பேட்டிக்காக தான் வசதிகளுக்கு முக கவசம் அணியவில்லை தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்து தான் வருவேன்.முக கவசம் சானி டை சர் அனைவரும் உபயோகிக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது விமர்சனம் செய்து குறித்துஇதை ரவீந்திரநாத் தாகூர் சீட்டுக்கொடுக்கும் போது யோசித்திருக்க வேண்டும் கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!