நின்று கொண்டு இருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சேதம் .

மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக முதுகலை பட்டதாரி மாணவர்கள் விடுதி ஒன்று உள்ளது நள்ளிரவு இரவு 12 மணி அளவில் மாணவர் விடுதி ஒட்டி சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் விடுதியின் சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமடைந்தது நல்வாய்ப்பாக மாணவர்கள் யாரும் அங்கே இல்லை இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இதுகுறித்து விடுதி காப்பாளர் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!