மதுரை ழ வெளிவீதியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த வாகனங்கள் அனைத்தையும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினர்அகற்றி பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணிக்க ஏற்பாடு செய்தனர். மேலும் பாதசாரிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சாலையின் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி பயணம் செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.