மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரணி ராஜன் தேர்தல் பரப்புரை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் பரணிராஜன் போட்டியிடுகிறார்.இன்று திருப்பரங்குன்றம் கோவில் சன்னதியில் இருந்து பெரிய ரத வீதி, மேல ரதவீதி ,கீழரதவீதி, சன்னதி தெரு தென்பரங்குன்றம் பகுதிகளில் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார்.திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூர்வாரவும் ,தரமான சாலைகள், வேலைவாய்ப்பு, குடிநீர் ஏற்பாடு செய்து தருவதாகவும் பொது மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!