திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி , கூட்டணி வேட்பாளர் பரணிராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.முன்னாதாக மார்க்ஸிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுதாய், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.