ஒரே நாளில் இரண்டு ஆதரவற்ற பிரேதம் புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை .

மதுரை மாநகரம் செல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பாலம் ஸ்டேஷன் ரோடு இப்பகுதியில் இரண்டு ஆதரவற்ற சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஆண் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது இரண்டு உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என அப்பகுதி மக்களிடையே அவருடைய புகைப்படத்தை வைத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியவந்தால் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் என உதவி ஆய்வாளர் ஜான் கேட்டுக்கொண்டுள்ளார் செல் நம்பர் 8300017684

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!