கட்சி அலுவலகம் அமைக்க பூமி பூஜை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி க்கு உள்பட்ட அலங்காநல்லூரில் அ.தி.மு.க. அலுவலகம். அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இதில் வேட்பாளர் எம்.ஏல்.ஏ. மாணிக்கம் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் / முன்னாள் சேர்மன் ரவிக்குமார் /பாலமேடு நகர செயலாளர் குமார். கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, நாட்டாமை சுந்தர், ராகவன்.ஊராட்சி மன்ற தலைவர்கள். சேது சீனிவாசன் – திருநாவுக்கரசு – மயில்வீரன். ஓன்றிய கவுன்சிலர் ரேவதி தங்கம்மாள் / வக்கில்கள் ராஜ்குமார் / வெள்ளைச்சாமி, அய்யங்காளை கோட்டைமேடு ராஜாஜி. கோடாங்கிபட்டி தங்கபாண்டி, அழகுமலை.மணி. .சின்ன பாண்டி | குமார் மனோகரன்.பாஸ்கான், அய்யாவு.மாணிக்கம். ஜெயச்சந்திர மணியம். சம்பத் உமாபதி. உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!