இராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ள அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக கட்சி தொண்டர் கள் வாக்கு கேட்டு பிரச்சாரம்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ADதுரை முருகேசன் ,நகர செயலாள் ராணா பாஸ்கர் ராஜ் செயலாளர் மற்றும் கட்சி தெண்டர்கர்கள் ஆகியோர் தலைமையில் 15OO க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் வாக்குகேட்டு நகரின் முக்கிய வீதி வழியாக பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டனர் இதே போல் கிராம பகுதியான தளவாய்புரம் , தேவதானம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!