விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் அரசியல் கட்சியின் விளம்பர போர்டுகள் அகற்றாமல் உள்ளது தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் மற்றும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகள் மூடப்பட்டு கட்சிக்கொடி அகற்றப்பட்டுள்ளதுஆனால் ஒரு சில இடங்களில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அரசியல் கட்சிகளின் விளம்பர போர்டுகள் கடையில் வைக்கப்பட்டுள்ளது இதைக் கண்டு கொள்ளாததால் இது தேர்தல் விதி மீறல் ஆகும் இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.