மதுரை பைபாஸ் சாலை பழைய கருப்புசாமி கோவில் அருகே அடர்ந்த முற்பகுதியில் இன்று இரவு 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதுகுறித்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசாரும் மற்றும் மதுரை அனுப்பானடி நிலை அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர் இதனால் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு பெட்டி தப்பியது . மதுரை டவுன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.