அண்ணா சாலை ராம் நகர் அருகில் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது,

இந்த பொதுக்கூட்டத்தில் இறைவனின் அருட்கொண்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் ஆன்மிக வரலாறு மற்றும் அரசியல் புரட்சி மாற்று மதங்களின் நம்பிக்கை கொண்டவர்களின் வாழ்வியலில் அவர்களின் ஆட்சிமுறையும், சமூக நல்லிணக்கத்தை எவ்வாறு கடைப்பிடித்தார்கள் என்பதை பற்றியும், நாட்டின் பெரும் பகுதியை தன் வசம் வைத்துள்ள இறைதூதர் அவர்கள் மாற்று மத நம்பிக்கையாளர்களின் வாழ்வியலில் அவர்கள் ஆட்சி செய்த முறைகள் பற்றியும் விரிவாகவும் தெளிவாகவும் பொதுக்கூட்ட மேடைகளில் சிறப்புரையாற்றினார்ள்இதில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் மாற்ற மத சகோதரர்கள் கலந்து கொண்டனர்,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!