சோழவந்தான் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு

சோழவந்தான் பேருராட்சி உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள் ஆகியவற்றை பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான் பானு உதவி செயற்பொறியாளர் மணிமாறன் இளநிலை பொறியாளர் கருப்பையா இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் துப்புரவு மேற்பார்வையாளர் திலீபன் சக்ரவர்த்தி உள்பட பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!