ஆபத்தான நிலையில் சிலிண்டர் பயன்படுத்திய ஓட்டல் உரிமையாளர் கைது

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை விளைவிக்கும் வகையில் சிலிண்டர் பயன்படுத்திய ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்மதுரை அருகே விக்கிரமங்கலம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டி மகன் பிரபாகரன் 38. இவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபாதையில் டிபன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக சிலிண்டர் பயன்படுத்தி வருவதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜாசம்பவ இடத்திற்கு சென்று சிலிண்டரை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர்பிரபாகரனை கைது செய்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!