திருமலைநாயக்கர் மன்னருக்கு அரசு சார்பில் மரியாதை மன்னர் திருமலை நாயக்கரின் 438- வது பிறந்தநாள் மதுரை திருமலை நாயக்கர் மகால் முன்பு உள்ள அவரது சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு செய்தி சுற்றுலாத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் விசாகன் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம்எஸ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா அதிமுக நிர்வாகிகள் ஜெயபால் பி குமார் திரளான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.