டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் போலீசார் விசாயிகளை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக திட்டமிட்டு விவசாயிகள் பேரணியில் கலவரத்தை தூண்டி விட்டுள்ளது எனவும், நேற்றைய தினம் இந்தியாவின் கருப்பு நாள் என்றும், இதற்கு காரணமான மத்திய பாஜக அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரி கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.