சசிகலா பூரண நலம் பெற வேண்டி மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் வடக்கு ஒன்றியம்செக்கானூரணிவிநாயகர் கோவிலில் பொதுக்குழு உறுப்பினர் மூவேந்தரன் ஏற்பாட்டில் அமமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இதில் கலக அமைப்புச் செயலாளரும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளருமான உசிலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஒன்றிய கவுன்சிலர் சிவ பாண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேஷ் கண்ணா மகளிர் அணி ஒன்றிய செயலாளர் ஜெயலட்சுமி நிர்வாகிகள் ராஜா பாண்டி முருகன் உள்ளிட்ட திரளான அமமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.