தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் மூலம் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் துவக்க நாள் 18.01.2021 நிகழ்ச்சியினைநிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் இணைந்து துவக்கி வைத்தனர் .மேலாண் இயக்குனர் முருகேசன் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .அதன் பின்பாக நடைபெற்ற பேரணியை நிர்வாக இயக்குனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.மேற்கண்ட நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், உதவி மேலாளர்கள், உதவிப் பொறியாளர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், ஓட்டுனர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.