மதுரையில் 3 ஹெச் குளோபல் கன்சல்டன் சி தொடங்கியது. உலகளாவிய ஆலோசனை மையமாக இருக்கும் உடல் நலம் விருந்தோம்பல் ஒருங்கிணைந்த பண்ணை வீடு வணிக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு ஆலோசனை மையமாக செயல்படும்.இதன் மூலம் நிபுணத்துடன் கூடிய உலகளாவிய ஆலோசனைகள் உள்ளூர் மகிழ்ச்சி மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படும் .இப்போது முப்பது நிபுணர்கள் தொழில் முனைவோர் புதுமையான சிந்தனையாளர்கள் இன்னும் பலர் இணைகின்றனர் .இது , தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிறுவனமாக மாற உள்ளது என தெரிவித்தார் மையத்தின் நிர்வாக இயக்குநர் டி.என். சேகர் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.