மல்லிகைப்பூ ஒரு கிலோ உச்சத்தை தொட்டுள்ளது நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூபாய். 3000 இருந்த சூழ்நிலையில் இன்று 3500 ஆக உயர்ந்துள்ளது இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சிசாதாரணமாக 200 ரூபாய் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறதுகிலோ முல்லை 1200 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுஅரளி பூ கிலோ 300 ரூபாய் செவ்வந்திப்பூ கிலோ 300 ரூபாய்மெட்ராஸ் மல்லி கிலோ 1000 ரூபாய்கனகாம்பரம் 2000 ரூபாய்சம்மங்கி 120 ரூபாய் வரத்து குறைவு காரணமாகமற்ற பூக்களின் விலையும் சற்று அதிகமாகவே விலை உயர்ந்து காணப்படுகிறது இது மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.