வேளாண் மசோதாவை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில்டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏர் கலப்பை ஊர்வலம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட பொருளாளர் நூர் முகமது அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை எஸ் சி துறை மாநில துணைத் தலைவர் மூர்த்தி செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வட்டார நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திலகராஜ் சேர்மன் சிவராமலிங்கம் மேலூர் கார்த்திகேயன் நகைக்கடை பாண்டி மகாதேவன் சோமசுந்தரம் ஜெயமணி தேவராஜ் கோபால் நேரு பிரசன்னா பிரகலாதன் செல்வமணி ராகுல் காந்தி கனகராஜ் முருகானந்தம் மகளிர் அணி மாவட்ட தலைவி எஸ் துரை சின்னத்தாய் குருவித்துறை சீனிவாசன் மணி ராயபுரம் ஜோசப் பரமசிவம் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் இளவரசன் மற்றும் அவரது குழுவினர் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட எஸ் சி துறை தலைவர் சங்கரபாண்டி நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!