தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020 ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 17 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து பின்னர் தேர்வு மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.