மதுரை மாவட்டம் திருநகர் to திருமங்கலம்TN58 AA 4421 என் கொண்ட ஷேர் ஆட்டோ இருபுறமும் இருசக்கர வாகனங்கள் தள்ளிக்கொண்டு ஆபத்தான வகையில் சாலையை மறித்து விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவை ஓட்டி சென்றனர் இதை அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் தன் நண்பருடன் இணைந்து இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த ஆட்டோ மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற செயல்களை மீண்டும் அவரை ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கும் வேண்டும் என மேலும் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்து ஒரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









